Friday, August 18, 2023

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Subhash Chandra Bose,

இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர் #நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Subhash Chandra Bose, இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகஸ்ட்  18, 1945 இன்று…

இந்திய விடுதலைப் போரில் இந்திய தேசிய இராணுவத்தில் அதிகம் மலேசிய இரப்பர் தோட்டத் தமிழ்த் தொழிலாளார்கள் சேர்ந்தார்கள். அதை ஏளனப்படுத்தி சர்ச்சில்
மலேசிய தோட்டத்தில் இரப்பர் பால் உறிஞ்சும் தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உறைந்து உள்ளது.
அதற்கு நேதாஜி பின்வருமாறு பதிலடி கொடுத்தார்.
அந்த தமிழர்கள் தான் நாளை ஆங்கில ஏகாதிபத்தியத்தின் இரத்தத்தைக் குடிப்பார்கள்.

#நேதாஜி_சுபாஷ்சந்திர_போஸ் 
#nethajisubashchandrabose
#SubhashChandraBose
#இந்தியவிடுதலைவரலாறு #சர்ச்சில் #அட்டிலி #பிரிட்டிஷ்
#indiahistory

#KSRPost
#கேஎஸ்ஆர்போஸ்ட் 
18-8-2023.


No comments:

Post a Comment

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao #ManmohanSingh #officialfuneralrites

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao  #ManmohanSingh #officialfuneralrites ———————————————————- #முன்னாள்பிரதமர்கள் #பிவி.  நரசிம்மராவ் #...