Sunday, August 20, 2023

ரஜினிகாந்த் - மதிமுக

*ரஜினிகாந்தை என்ன சொல்ல*?
*கடந்த 1996 தேர்தலில் அன்றைய புதிய மாற்று அரசியல் வழங்க இருந்த மதிமுக என்ற இயக்கம்  இவர் கொடுத்த voice இல் ஒரு நல்ல அரசியல் தமிழகத்தில் பாழ்பட்டடது*.

*கடந்த 2021 தேர்தல் கட்டத்தில்  தனி அரசியல் கட்சி என பலருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி கடைசியில் அவநம்பிக்கையே செய்தார்*. 

‘*என் ஒரு துளி வேர்வைக்கு
ஒரு பவுன் தங்க காசு
கொடுத்தது தமிழல்லவா
என் உடல் பொருள் ஆவியைதமிழுக்கும் தமிழர்க்கும்



கொடுப்பது முறையல்லவா*’

#mdmk
#ரஜினிகாந்த்

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
20-8-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...