இன்று மாலை கிராமத்திலிருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் வானம் பார்தத எனது புஞ்சை கரிசல் காட்டில் உழுது மானாவாரிப் பயிர்கள் Millets என்றழைக்கப்படும் புல்-தானிய சாகுபடிக்கு …..; புல்-செய்ப் பயிர்கள் என்றழைக்கப்பட்ட இவை, மருவி, புன்செய்ப் பயிர்கள் ஆகி, இப்போது புஞ்சைப் பயிர்கள் என அழைக்கப்படுகின்றன. கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, சோளம், வரகு, திணை போன்றவை புஞ்சைப் பயனர்கள் விதைப்புக்கு….
தாயரிப்பு பணிகள் ; பருவ மழை ஒன்று பெய்ந்தால் போதும்.
பின்னால் கழுகுமலை. (காவடிச் சிந்து தந்தை அண்ணாமலை ரெட்டியார் (1865 - 1891) காவடிச் சிந்து பாடி வந்த ஊர் )
#வானம்பார்ததபுஞ்சைகரிசல் காட்டில் #மானாவாரிப்பயிர்கள்
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
26-8-2023.
No comments:
Post a Comment