Wednesday, August 23, 2023

#Chandrayaan3 #சந்திரயான்_3

#Chandrayaan3 #சந்திரயான்_3

சந்திரயான்-3 விண்கலம் இன்று மாலை நிலவில் தரையிறங்கி சாதனை படைக்க இருக்கும் விண்கலம் நிலவில் நன்றே தரையிறங்க வேண்டும். செயல்பாடுகள் சரியாக சிறப்பாக இருக்கணும். 
பல இந்தியர்கள் ஆற்றல் , அறிவு
உழைப்பு என சகலமும் சிறக்கட்டும். 
எல்லா வல்ல இயற்கை துணையிருக்கட்டும்..

Praying for a Successful Landing Chandrayaan-3

#Chandrayaan3 #சந்திரயான்_3


No comments:

Post a Comment

அழகுமுத்துகோன்

  பிரிட்டிஷ் ஆட்சியின் எதிரான இந்திய விடுதலைப் போராட்ட தளபதி நெல்லை சீமையின் #அழகுமுத்துகோன் பிறந்தநாள் இன்று.