#கதைசொல்லி_இதழ்37
————————————
நாட்டுப் புற இயலின் கிராமிய மண்மங்கள் சுமந்த கிரா துவக்கிய
கதை சொல்லியின் 37வது இதழ் அச்சாகி இன்று வந்துவிட்டது
நாளை முதல் அதில் பங்குபெற்ற படைப்பாளிகளுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
#கதைசொல்லி
Contact no +91 96865 09000
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
17-7-2024
No comments:
Post a Comment