இன்று (7-2-2026) காலை , மக்களுக்காக மக்களிடம் தொகுதி வாரியான குறைகள், கோரிக்கள் கேட்கும் வகையில் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல் பாஜக அறிக்கை தயாரிக்கும் பணியில் எங்கள் குழுவினர் ஈடுபட்டு வருவதோடு மக்களின் தேவைகள் குறித்து அவர்களின் கோரிக்கை மனுக்களை சேகரிக்கும் வகையில் வாகனங்கள் அனுப்பப்பட்டு இருக்கின்றன.தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பாக வருகிற 2026 தேர்தலை சந்திக்கும் அரசியல் பணியை தூத்துக்குடியில் தொடங்கி வைத்தேன்.. அவர்களின் மனுக்களுக்கான பெட்டியை வைத்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட மக்களின் மனுக்கள் சேகரிக்கப்பட்டன.
#ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட்
Subscribe to:
Post Comments (Atom)
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment