Monday, April 6, 2026

இன்று பலரும் வாய் இருக்கிறதே என்று எதை வேண்டுமானாலும் பேசிக் கொண்டே இருக்கிறாா்கள்.

 இன்று பலரும் வாய் இருக்கிறதே என்று எதை வேண்டுமானாலும் பேசிக் கொண்டே இருக்கிறாா்கள். நாம் எப்போதும் சொல்லை வீணடிக்க கூடாது. செல்போனில் நாள் முழுவதும் தொடரும் பேச்சுக்கள், பேச்சு இல்லா உரையாடல்கள், எதோ ஒரு தருணத்தில் வெறுப்பை, எரிச்சலை, உருவாக்கி விடுகின்றன. அதனால் உறவு முறிந்து போகிறது.. ஏமாற்றமும் மனக்குழப்பமும் ஏற்படுகின்றன. நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடிப்பதில், இருக்கும் சந்தோஷம் விருப்பத்துடன் தனித்து இருப்பதிலும் கிடைக்கும்.. என்பதை உணர்ந்து தனிமை பழகுங்கள்..

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...