Monday, April 6, 2026

திமுகவிற்கு தோழமைக் கட்சிகள் பல உள்ளன.

 திமுகவிற்கு தோழமைக் கட்சிகள் பல உள்ளன. நாங்கள் எல்லாம் தலித்களின் முன்னேற்றத்திற்காகத் தான் கட்சிகளை நடத்துகிறோம் என்று சிந்துபாடுகிற இந்த பஜனை கோஷ்டிகள் ஆதி திராவிட நிதியிலிருந்துதான் பெண்களின் உரிமைத்தொகைக்கென கொடுக்கப்பட்ட இந்த 5000 எடுக்கப்பட்டு இருக்கிறது என்பது பற்றி ஏன் குறிப்பிட்டுப் பேச மறுக்கிறார்கள். இந்தத் தொகை மத்திய அரசால் தமிழ்நாட்டு ஆதிதிராவிட நலத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை.

மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட அத் தொகை மீது ஸ்டிக்கர் ஒட்டி மகளிர் உரிமைத்தொகை என்று கொடுப்பது என்ன நியாயம்?. இது குறித்து யார் ஒருவரும் வாய் திறந்து பேசுவதில்லை!. இந்தப் போக்கு தொடர்ந்து நீடித்து வரும் பொழுது தமிழக அரசு மெல்ல திவால் ஆகிவடும். ஸ்டாலின் குடும்பமே வீட்டில் போய் உறங்கும் என்று நினைக்கிறேன். எல்லாவற்றையும் மூடி மறைக்கும் இந்த ஆளும் திமுக அரசு இம்மாதிரியான இலவசங்களை கொடுப்பதற்கும் அது எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதற்குமான வெள்ளை அறிக்கையை தமிழ்நாட்டு அரசின் நிதி துறை சார்பில் ஸ்டாலின் மக்களின் முன்பு தர வேண்டும்.!! தைரிம் இருந்தால் தரச் சொல்லுங்கள் பார்ப்போம். #மகளிர்உரிமைத்தொகை #rs5000totn_ladies

No comments:

Post a Comment

ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்

  ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...