Monday, April 6, 2026

#கயத்தாறு #எட்டையபுரம் #கழுகுமலை இந்த மூன்று ஊர்களும் இன்னும் ஏன் வளர்ச்சி பெறவில்லை??

 #கயத்தாறு #எட்டையபுரம் #கழுகுமலை இந்த மூன்று ஊர்களும் இன்னும் ஏன் வளர்ச்சி பெறவில்லை??

கயத்தாறு ஒரு தாலுகாவாக இருக்கிறது வீரபாண்டிய கட்டபொம்மனின் தூக்கிலிட்ட இடம் அங்கே அவருக்கு சிலை வைத்து மணி மண்டபம் இருக்கிறது ஆனாலும் இன்னும் சரியான வளர்ச்சி பாதையில் செல்லவில்லை அதற்கு என்ன காரணம்?? அதேபோல எட்டையாபுரம் எட்டயபுரத்து மகாராஜா வாழ்ந்த அரண்மனைகளும் இன்னும் இருக்கிறது எட்டப்ப ராஜா பிறந்த ஊர் அது போக மகாகவி பாரதியார் பிறந்த ஊர் இப்படி இருந்தும் இன்னும் வளர்ச்சி பெறவில்லை. இதற்கு என்ன காரணம்?? அதேபோல கழுகுமலை கழுகுமலையில் ஒரு வெட்டுவான் கோயில் இருக்கிறது அது தொல்லியல் துறையால் அங்கீகரிக்கப்பட்டு சுற்றுலா தலமாகவும் இருக்கிறது கழுகுமலை சுற்றி எத்தனையோ கிராமங்கள் இருந்தும் கழுகுமலை இன்னும் வளர்ச்சிப் பெறாமல் இருப்பதற்கு என்ன காரணம்?? இந்த மூன்று ஊர்களிலும் பழங்காலத்து சுவடுகள் இருந்தும் இன்றும் வளர்ச்சி பெறாமல் இருப்பதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்குமா?





No comments:

Post a Comment

ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்

  ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...