Monday, December 14, 2020

 #சுத்த_தங்கம்_சுடு_நெருப்புக்கு_அஞ்சாது!

——————————————————-



வாழ்க்கையென்றால்
போராட்டம்தான்!
துணிச்சலும் தேவை
நம்பிக்கையும் தேவை!
சுத்த தங்கத்தை சுடுநெருப்பு என்ன செய்துவிட முடியும்? கேட்பதற்குரிய தகுதி படைத்தவர்கள் இந்த கேள்வியைக் கேட்டுக் கொண்டே பயணம் தொடரலாம்.!
நல்லெண்ணம் கொண்டவர்களின் இணைந்த பணிகள்தான் பலனைத் தரும்!
மலர் - என்னதான் மணம் பரப்பினாலும் அது மாலையை உருவாக்கிட முடியாது!
கூட்டு முயற்சி, செயல் இவைகளே கொள்கை ஈடேற்றத்தின் முக்கியங்கள்!
ஒரு சுத்த சுயப் பிரகாசமான பொது வாழ்வில் இருக்கும் ஒரு நேர்மையான ஆளுமைகளுக்கு மதிப்பும் மரியாதையும் அளிக்க வேண்டியது முக்கிய கடமை என்ற புரிதல் வேண்டும்.
12-12-2020.

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...