Thursday, December 17, 2020

 #வழக்காறு #பேசும்_மொழி

——————————————————-




ஒரு வாழைப்பழம் நெல்லையிலிருந்து சென்னை வரை படும்பாடு. தென் குமரியில் வித்தியாசப்படும்.
நெல்லையில் - வாழைப்பழம் என்றும்,
மதுரையில் - வாழைப்பளம் என்றும்,
திருச்சியில் - வாளப்பலம் என்றும்,
விழுப்புரத்தில் - வாலப்பலம் என்றும்,
செங்கற்பட்டில் - வாலப்பயம் என்றும்,
சென்னை எழும்பூரில் - வாயப்பயம் என்றும் தேய்ந்து விடுகிறது.
பாண்டிச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து நேர்வழியாக விழுப்புரம் செல்லும் வண்டிக்கு கூப்பிடும்போது நேரா விழப்போர என்றுதான் அழைப்பார்கள். இப்படி மொழி பேச்சுகள்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
16-12-2020.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...