’என்ன ராமசாமி நம்மூருக்கு புரெவி புயல் வருதா! எச்சரிக்கையா ‘’
‘’நம்ம கரச காட்டில் மழை பேஞ்சு பல வருஷமாச்சு..’’
‘’அப்படியா....
கோவில்பட்டியில் புயல் காத்து, மழை எப்படி இருக்குது என சொல்லுங்க .....
மரத்த பிடிச்சி நாமதான் ஆட்டனும் போல ....’’
விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...
No comments:
Post a Comment