Wednesday, December 9, 2020

 


#வேலுப்பிள்ளை_பிரபாகரனைப் பற்றி தற்போது பேச வேண்டிய அவசியமும் இல்லை. என்றைக்கும் அவர் ஒரு வரலாறு. கடந்த 35 ஆண்டுகளாக யார் யார் அவரை சந்திக்க விரும்பினார்கள், அவரோடு பேசவும் தொடர்பில் இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள் என்று இன்றைக்கு அவரைப் பற்றி விமர்சிப்பவர்களுக்கு இதெல்லாம் தெரியாது.

மனிதர்கள் வரலாம், மனிதர்கள் போகலாம். சிலர் மட்டுமே வரலாற்றில் இருப்பார்கள். அப்படி வரலாற்றில் இருப்பவர் தான் வேலுப்பிள்ளை பிரபாகரன். ஆங்கிலக் கவி ஆல்ஃப்ரெட் டென்னிசனின் கவி, ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் சீஸரில் சொல்லும், அச்சத்திலேயே தினமும் தவிக்கும் மானிடர்களைப் பற்றிய வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகிறது.


For men may come and men may go,
But I go on for ever....
-#Alfred_Lord_Tennyson.

"Cowards die many times before their deaths;
The valiant never taste of death but once.
Of all the wonders that I yet have heard,
It seems to me most strange that men should fear;
Seeing that death, a necessary end,
Will come when it will come."
-#William_Shakespeare,
#Julius_Caesar

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
K. S. Radhakrishnan
02.05.2020.
#ksrpost 

No comments:

Post a Comment

#Bungalow, #Banglā, #bungalo, #banggolo

#Bungalow, #Banglā, #bungalo, #banggolo.  A single storied living quarter for the prosperous commoner. Typically  a 'garden house'; ...