In this book, The Author challenges the foundation of the modern liberal political order, making an argument that has particular resonance today, when the apathy and anger of the people and the self serving partisanship of the political class present a threat to democracies all over the world. Dissecting the dynamic of power and propaganda caused by party spirit, the increasing disregard for truth in favor of opinion, and the consequent corruption of education, journalism, and art, Weil forcefully makes the case that a true politics can only begin where party spirit ends.
This volume also includes an admiring portrait of Weil by the great poet Czeslaw Milosz and an essay about Weil's friendship with Albert Camus by the translator Simon Leys.
...
In this, a great historian explains why so many of those who won the battles for democracy or have spent their lives proclaiming its values are now succumbing to liars, thugs and crooks. Analysis, reportage and memoir, Twilight Of Democracy fearlessly tells the shameful story of a political generation gone bad.
...
This pioneering assemblage of great Indian short prose within a single volume is equally impressive for its range. The reflective essay, the luminous memoir, the essay disguished as a story, the memorable prefatory article, the newspaper column that transcends its humdrum origins, the gossip piece that oozes literariness, the forgotten flower in the long dead magazine, the satirical putdown - all these find place here.
This volume resembles a map of middle class India's social life and aesthetic sensibilities from hybrid perspectives - Indian and Western, feminine and masculine, anti-colonial and anti-nationalist.
The essays amuse, surprise, edify. The feelings and ideas in them provoke thought, compassion and a sense of the wonder that was India.
...
பெரியாழ்வார் போற்றும் பெருவாழ்வு என்ற புத்தகத்தை அன்புக்குரிய பேராசிரியர் தி.இராசகோபாலன் அற்புதமாக படைத்துள்ளார். தோற்றத்தைக் கண்டு குறைத்து மதிப்பிட்டு ஏமாந்து போகின்ற மக்களை திருவள்ளுவரும், சொல்கின்றார். இதைக்குறித்து பெரியாழ்வாரும் சிலாகிக்கிறார். பெரியாழ்வார் சித்தாந்தங்களோடு பாடுவது மட்டுமில்லாமல் அறிவியல் நோக்கிலும் ஆக்கபூர்வமாக அணுகுகின்றவர். பெரியாழ்வார் தனக்கு முன் இருந்த சான்றோர்களையும், கவிகளையும் போற்றுவது மட்டுமில்லாமல், தனக்கு பின் வரவிருக்கிற கவிகளுக்கும், ராஜாபாட்டையை அமைத்துள்ளார். பெரியாழ்வார் அமைத்த தளத்தில் அருணகிரிநாதாரும் இன்று மனித குலத்துக்கான கருத்துகளையும், அதன் அனுபவத்தையும் பாடுகின்றார்.
“சிறியன் என்று என் இளஞ்சிங்கத்தை
இகழேல் கண்டாய்,
சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச்
சென்று கேள்:
சிறுமைப் பிழைகொள்ளில், நீயும் உன் தேவைக்கு
உரியை காண்!
நிறைமதீ! நெடுமால் விரைந்து உன்னைக்
கூவுகின்றான்”.
...
என் நினைவில் தமிழீழம் என்ற நூலை எழுதிய அன்பு சகோதரர் தங்க வேலாயுதம் இரண்டு நாட்களுக்கு முன்பு என்னை நேரில் சந்தித்து வழங்கினார். அவரை அனைவரும் தேவர் அண்ணா என்றுதான் அழைப்பார்கள். விடுதலை புலிகள் இயக்கம் கடந்து வந்த புரட்சி பயணத்தில் இதுவரை வெளிவராத தரவுகளை இந்த நூலில் சொல்லியிருக்கின்றார். இப்புத்தகத்தை படிக்க ஆர்வமும், விறுவிறுப்பும் வருகின்றது. இந்த முயற்சிக்கு தங்க வேலாயுதம் அவர்களுக்கு பாராட்டுகள்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
No comments:
Post a Comment