Thursday, December 10, 2020

 



#முதல்வர்களின்_முதல்வர்_நேர்மையாளர்_ஓமந்தூரார்_போன்று;

———————————————————
முதல்வர்களின் முதல்வர் ஓமந்தூரார் - முதலமைச்சர் ஆக சாதனைத் திட்டங்களை செயல்படுத்திய அவரின் உருவப்படம் தமிழக சட்ட மன்றத்தில், பாராளுமன்றத்தில் இல்லை எனவும், அவரின் சிலையோ, அவரின் ஓமந்தூர் மணிமண்டபத்தில் அரசு மரியாதையோ இல்லை எனவும், பள்ளிப் பாடத்தில் அவரின் வரலாறு இல்லை.பின், அரசு மரியாதை பட்டியலில் இணைக்கப் பட்டது. 1947ல் முதல்வராக இருந்தவரின் உருவப் படம் இப்போது சட்ட மன்றத்தில் வைக்கப் படும் என்ற அறிவிப்பு...
நல்லது நடக்கட்டும்...
ஆனால் முதல்வராக இருந்த ராஜ பாளையம் நேர்மையான மக்கள் முதல்வர் குமாரசாமி ராஜாவுக்கும் சட்டமன்றத்தில் அவரின் படத்தை வைக்க வேண்டும். பி எஸ் கே அவர்கள் படம் இன்னமும் திறக்கப்படாமல் உள்ளது
இது குறித்து தொடர்ந்து பதிவு செய்து
வருகிறேன்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
04-12-2020.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...