ஓவியர் தோட்டம் பி கிருஷ்ணமூர்த்தி நேற்றுஇரவு காலமானார்.
கலை இலக்கியம் நாடகம் சினிமா துறைகளில் அவரது ஆழ்ந்த பங்களிப்பு செயற்பாடு தனித்துவமானது. நடை, கசடதபற, பிரக்ஞை இதழ்களோடும், கூத்துப்பட்டறை ந. முத்துசாமியுடன் இணைந்து தெருக்கூத்து ஓவிய கண்காட்சி, க்ரியா ராமகிருஷ்ணனுடன், ஓவியர் ஆதிமூலத்துடன் இணைந்து அவர் படைத்த ஓவியங்களும், அமைதியாக ஆற்றிய பணிகளும் மறக்கயியலாதன.
கன்னட திரைக்கலைஞர் இயக்குநர் ஜி, வி. அய்யருடன் இணைந்து அவர் படைத்த கலை படங்கள், அரவிந்தனுடன் மலையாளப்படங்கள், தமிழிலும்கலை இயக்குனராக அளித்த பங்கு மதிப்பு மிக்கது.
ஆழ்ந்த இரங்கல்....
No comments:
Post a Comment