————————-
திராவிடம் என்ற சொல், ஆதிசங்கரர், காஷ்மீரபண்டிதர்கள்,இராமானுஜருடைய வைணவ சாரங்கள், மற்றும் பல பண்டைய வரலாற்று தரவுகளில் பயன்பாடாக இருந்துள்ளது என்ற விரிவான பதிவை என்னுடைய சமூக ஊடகங்களில் ஏற்கனவே இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் பதிவு செய்திருந்தேன்.
இன்றைக்கு, 1908ல் கயப்பாக்கம் திரு.சதாசிவ செட்டியார் பி.ஏ அவர்களால் தொகுத்து வெளியிடப்பட்ட “திராவிட வேதத் திரட்டு” என்ற நூலை பார்த்தேன். இந்த நூல் முதல் பதிப்பு. கயப்பாக்கம் திரு.சதாசிவ செட்டியார் வெளியிட்ட, இரண்டாம் பதிப்பு 1928ல் வெளி வந்தது. தற்போது, இந்த திராவிட வேதத் திரட்டை திரும்பவும் அல்லயன்ஸ் பதிப்பகம், நான்காவது பதிப்பாக 2013-ல் வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment