—————————————
எங்கள் வட்டார விவசாயிடம்“அங்கே புரெவி புயல் வருது ! எச்சரிக்கையா இருங்கன்னு சொன்னேன்”
அவர் ‘’மழை பேஞ்சு பல வருஷமாச்சு....
ஏதாச்சு நடந்தால் நல்லதா வரட்டும்......’’ ‘’கெட்ட பிரேக்கிங் சேதி மட்டும் வேண்டாம்....’’ என்றார்.
கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே ! பூளைப்பூ பூத்த மேட்டின் பூந்தாதே ! கோவிந்தன் பேர் சொல்லும் கோவையென நாவிந்தம் படைத்த பூ.சா.கோ அறநிலையமே ...
No comments:
Post a Comment