Wednesday, December 9, 2020

 #உடன்குடி#உப்பூர்_மின்_உற்பத்தி #நிலையங்கள்.

————————————————



தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி, இராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் மின் உற்பத்தி நிலையங்களின் அமக்க பணிகள் துவங்கியதாக உடன்குடி வட்டார நண்பர்கள் குறிப்பிட்டார்கள். உடன்குடியில் 10,615 கோடி ரூபாயிலும், உப்பூரில் 12,278 கோடி ரூபாயிலும் இந்த மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்க கடந்த திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டும் கிடப்பில் போடப்பட்டது. இந்த இரண்டு மின் உற்பத்தி நிலையங்களும் தலா சுமார் 666யிலிருந்து 800 அவரை மெகாவாட் திறனும் இரு அலகுகள் உடைய மின் நிலையமாக அமையும். உடன்குடி 2021-22லும் உப்பூர் 2022-23லும் செயல்படத் துவங்கலாம். அது மட்டுமல்ல எண்ணூர் சிறப்பு 1320 மெகாவாட், வட சென்னை 800 மெகாவாட் ஆகியவை எந்த நிலையில் உள்ளன என்பதும் இதுவரை தெரியவில்லை.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
K. S. Radhakrishnan
01.05.2020

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...