Wednesday, December 9, 2020



கொரோனா காலத்திலும் கரிசல் மானாவாரி சாகுபாடியான கம்பு, சீனி அவரை எட்டையபுரம் அருகே கிராமங்களில் கோடை பயிராக பயிரிடப்பட்டுள்ளது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் எலித்தொல்லை அதிகமாக உள்ளது. நிலக்கடலை செடியை பூமிக்கடியில் துளையிட்டு நிலக்கடலையை சேதப்படுத்துகிறது.

இந்த கம்மங்கதிர்களைப் பார்க்கும் போது நசுக்கி சாப்பிடலாம். உரலில் இடித்து கம்பு அவல் ருசியாக இருக்கும் . சீனி அவரை காய் சாப்பிட அதிகம் பயன்படுத்த மாட்டார்கள். விதை மட்டுமே பிரிர்தெடுக்கப்பட்டு சோப்பு தயாரிப்புக்கு செல்கிறது. குவிண்டால் விதை ரூ 10 ஆயிரம் ஆகும்
5-6-2020

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...