———————————
திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி வைணவ கோவில், 108 திவ்ய தலங்களில் ஒன்று. மேற்குத் தொடர்ச்சி மலை சூழ பசுமையான வயல்வெளிகள், வாழைகள், தென்னை என்று சூழ்ந்து இருக்கும் இவ்வூர். ஊரின் நடுவே இருக்கும் வைணவ நம்பி கோவில் மிகவும் சுத்தமாக டிவிஎஸ் நிறுவனத்தால் பராமரிக்கப்படுகின்றது.
இந்த கிராமத்தில் உள்ள தெருக்களும் சுத்தமாக, பார்க்க ஒழுங்காகவும் இருக்கும். டிவிஎஸ் குழுமத்தின் நிறுவனர் சுந்தரம் ஐய்யங்கார் பிறந்த ஊர். காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தை நிர்வாகித்த டாக்டர். செளந்தரா கைலாசம் முன்னாள் மத்திய அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் என பல பொறுப்புகளில் இருந்தவர்.
தமிழ்நாடு அறிந்த தொழிலதிபர் வேணுசீனிவாசன், டிவிஎஸ் ரத்தினம் போன்றவர்கள் இந்த குடும்பத்தின் வாரிசுகள். அதுமட்டுமில்லாமல், இன்றைக்கும் பழமையான நடனக் கலையில், நவீன யுக்திகளோடு புதுமைகளை புகுத்தி வருகின்ற ஆளுமை அனிதா ரத்தினம் டிவிஎஸ் குடும்பத்தின்வாரிசுதான். தமிழை ஆண்ட ஆண்டாளை பற்றிய சேதிகள் உலகம் முழுவதும் பரவ செய்தவர். இவர் ராமானுஜத்தை அழைத்து தன் ஊரில் முத்தமிழையும் தொடர்ந்து வளர்த்து வருகிறார்.
நெல்லை சீமையில் பாபநாசம், முண்டந்துறை, திருக்குறுங்குடி, குற்றலாம், உவரி கடற்கரை, களக்காடு வனப்பகுதி, போன்ற பகுதிகள் என் மனதை கவர்ந்தையாகும்.
The 22nd staging of Kaisika Natakam took place on Nov 26, 2020 at Thirukurungudi, Tamilnadu. We feature here an interview done in 2001 with Prof. Ramanujam about the reconstruction process.
RECONSTRUCTING AND REVIVING AN ANCIENT TEMPLE THEATRE RITUAL
- Lalitha Venkat
No comments:
Post a Comment