Wednesday, December 9, 2020

 PSG கம்பெனியில் உற்பத்தி செய்யப்பட்ட மோட்டார் பம்ப் செட்டுகளை 1934இல் சிங்காநல்லூர் சந்தையில் விற்பனைக்கு வைத்த காட்சி. அன்றையடீலர்கள் ,ஷோரூம்,விற்பனையாளர்கள் எல்லாமே வாரத்துக்கு ஒருமுறை கூடும் இந்த சந்தைகள்தான் .




நன்றி கோவை ரமேஷ் .
Raveendran Ramasamy

No comments:

Post a Comment

அழகுமுத்துகோன்

  பிரிட்டிஷ் ஆட்சியின் எதிரான இந்திய விடுதலைப் போராட்ட தளபதி நெல்லை சீமையின் #அழகுமுத்துகோன் பிறந்தநாள் இன்று.