Wednesday, December 9, 2020

 #கிழம்*

————-


நேற்றைய கவலையில்
இன்றையக் காலையும்
இன்றைய மாலைக்கு
பிற்பகல் நினைவும்
நாளையப் பயத்தில்
இன்னொரு இரவையும்
கழித்தே நாட்களைக்
கடத்திய பின்
எண்ணிப் பார்த்தால்
‘எழுவத்தி நாலு!’

#சுப்ரமண்ய_ராஜு

No comments:

Post a Comment

Nov 10, 2025 கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’

  கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’ திங்கள் இதழ் ஆசிரியருமான முனைவர் எஸ். பத்மநாபன் அவர்கள் கோவையில் மற...