Wednesday, December 16, 2020


இலங்கையில்,ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, பொதுப் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் நாடளுமன்றத்தில் நிகழ்த்திய முதலாவது உரையிலேயே, விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டபோதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தோற்கடித்திருக்கவும் தடையும் வேண்டும் வலியுறுத்தியிருந்தார்.

அதற்கு கடுமையான எதிர்ப்புகளும் கூட எழுப்பப்பட்டன. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் கூட இந்தக் கருத்தை வன்மையாக எதிர்த்து பாராளுமன்றத்தில், கருத்து வெளியிட்டிருக்கிறார்.
ஜெர்மனியில் ஹிட்லர் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவரது நாஸி கட்சி தடை செய்யப்பட்டது போல, கம்போடியாவில் ஜெனரல் போல்பொட்டுக்குப் பின்னர், கெமர்ரூஜ் இயக்கம் இல்லாமல் போனது போல, ஈராக்கில் சதாம் ஹூசேனுக்குப் பிறகு பாத் கட்சி அழிக்கப்பட்டது போல, எகிப்தில் ஹொஸ்னி முபாரக்கிற்குப் பின்னர், அவரது தேசிய ஜனநாயக கட்சி தடை செய்யப்பட்டது போல, விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தோற்கடித்திருக்கவும் தடையும் வேண்டும் என்று அதில் வலியுறுத்தியிருக்கிறார் சரத் வீரசேகர.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
15-12-2020.

No comments:

Post a Comment

#*Salman Rushdie* , #*Knife*

#*Salman Rushdie* , #*Knife*  ———————————— Milan's words in "Knife" resonate deeply: "'Dad,' he said, 'there ...