எதிர்வரும் 21.12.2022 அன்று தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மரியாதைக்குரிய அண்ணன் பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையில், அவ்வை நடராசன், பேராசியர் க.நெடுஞ்செழியன், பா.செயப்பிரகாசம் ஆகியோரின் திருவுருவப் படங்கள் திறக்கப்படுகின்றன. நான் நிகழ்ச்சியில் பங்கேற்று பா.செயப்பிரகாசம் திருவுருவப படத்தைத் திறந்து வைக்கிறேன். வாய்ப்புள்ள தஞ்சை நண்பர்கள் வருகை தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
#கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
#ksrpost
19-12-2022.
No comments:
Post a Comment