உங்களுக்கான ஒரு உலகத்தை
நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள்.
அதில் உங்களை மட்டுமே எண்ணிக்கொள்ளுங்கள்
உங்களுக்கான மனிதர்களை நீங்களே தேர்ந்தெடுங்கள் இரண்டு காதுகளுக்கும் கடிவாளம் இட்டுக்கொள்ளுங்கள்
இருப்பதைக் கொண்டு கொண்டாடுங்கள்..
***
அதிக பட்சம் இந்த வாழ்க்கைக்கும் மனிதர்களுக்கும் உண்மையாக இருக்கவே முயலுங்கள். சிகரங்களை அடைகிற உந்துதல்கள் இல்லை ஆனாலும் போய்க்கொண்டிருக்க தோன்றுகிறது, தனியாக அல்ல
மிகவும் நட்புணர்வும் புரிதலும் உள்ள நல்ல நமக்கு நம்பிக்கையான மனிதர்களுடன்…..
No comments:
Post a Comment