எங்களைப் போன்ற ஏகலைவர்கள் ராஜவீட்டுக் கன்றுகுட்டிகள் அல்ல. ஆட்சி, அதிகாரம், பணக்குவியல், அடிமைகள் ஆகியவற்றை நம்பி நாங்கள் இருப்பதில்லை. எங்களுடைய களப் பணிகளை மட்டுமே நம்பி இருக்கிறோம். எங்களுக்கு என்று இயற்கையான வரலாறு இருக்கின்றது. We are not artificial or synthetic.
வறள் நிலத்தை ஊடறுத்து
வெளியேறத் துடிக்கும்
துளிராய் இருந்து பார்
புரிந்துவிடும் ….
#ksrpost
5-12-2022.
No comments:
Post a Comment