#பாரதி பிறந்தநாள் டிசம்பர் 11 அன்று 1982 - இலிருந்து எங்கள் கரிசல் மண்ணில் எட்டயபுரத்தில் நான் இருப்பது வாடிக்கை. இடையில் கொரோனா காலத்தில் ஓராண்டு செல்லவில்லை. அதேபோல இந்த ஆண்டு செல்ல முடியாத ஒரு சூழலில் திருவல்லிக்கேணியில் உள்ள பாரதி வாழ்ந்த இல்லத்துக்குச் சென்று வந்தேன்.
மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும்ஈனர்க் குலகந் தனில் - கிளியே!
இருக்க நிலைமை யுண்டோ ?-பாரதி
#ksrpost11-12-2022.
No comments:
Post a Comment