வாழ்க்கையில்ஆயிரம் தடைக்கல்லப்பா
தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா
(இதுதான் வாழ்க்கை-
படையப்பா படத்துக்கு சென்சாரில் எதிர் வினை இருந்தது.1999 ஏப்-அல்ல அடியேன் அந்த குழுவில் சென்சார் சான்றிதழ் வழங்க வேண்டும் என்றேன்.மறுநாள் செய்தியானது)
#வைகோ தனது நாடாளுமன்றப் பேச்சுகள் அடங்கிய புத்தக வெளியீட்டுக்காக டெல்லியின் விழா வாசலில் பலருக்கும் பதாகைகள் வைத்திருக்கிறார்! பார்க்க வேட...
No comments:
Post a Comment