Monday, December 26, 2022

#கேரள எல்லை டிஜிட்டல் ரீ சர்வே தமிழகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் இருக்கின்றாரா?

#கேரள எல்லை டிஜிட்டல் ரீ  சர்வே 
தமிழகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் இருக்கின்றாரா?  
———————————————————
தமிழகத்தின் கேரள எல்லைப் பகுதியில் டிஜிட்டல் ரீ சர்வேயை  கேரள அரசு செய்கின்றது.தமிழ்நாட்டு  எல்லைப்புற மாவட்டங்களில் உள்ள மக்கள் இது குறித்து  கண்டனக் குரல்எழுப்புகின்றனர். 

ஏற்கெனவே,தெற்கே நெடுமங்காடு , நெய்யாற்றங்கரை, தேனி அருகே தேவிகுளம்-பீர்மேடு, பாலக்காட்டின் அட்டப்பாடியின்பல பகுதிகளை கேரளாவிடம்   நவம்பர்  1956 இல் இழந்தோம்.  இதனால்,நெய்யாறு, செண்பகவல்லி அணைக்கட்டு, அச்சன் கோவில்-பம்பை- தமிழக சாத்தூர் அருகே வைப்பாறுயுடன் இணைப்பு,









முல்லைப்பெரியாறு,  ஆழியாறு-பரம்பிக்குளம் என 16 நதி நீர் சிக்கல்கள் என தமிழகம் தவிக்கிறது.

தமிழகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் இருக்கின்றாரா?  இது குறித்து அவருக்குத் தெரியுமா?  அவருடைய மேல் நடவடிக்கை இதில் என்ன?

#கேரள_எல்லை_டிஜிட்டல்_ரீ_சர்வே 

#கே_எஸ்_இராதாகிருஷ்ணன்
#k_S_Radhakrishnan
#ksrpost
26-12-2022.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...