Thursday, December 1, 2022

கிரா

*தமிழக முதல்வர் அவர்களே*... 

*வைகோ அவர்களே*... 

*கனிமொழி அவர்களே*... 

கிராவுக்கு  நாளை  அவரது ஊரான இடைசெவலில் விழாவா? தகவல் வந்தது. நல்லது. மகிழ்ச்சி, வாழ்த்துகள். விழா சிறப்பாக நடக்கட்டும். 
  
கிராவை இவ்வாறு சிறப்பிக்கும் தமிழக முதல்வர்,  புதுவையில் நான் எடுத்த கிராவின் 95 ஆம் ஆண்டு விழாவுக்கு (16-9-2017)வாழ்த்துச் செய்தி அனுப்பியிருக்கலாமே? நான் கேட்டும் அனுப்பவில்லையே 
அன்று …. 
 
வைகோ அவர்களே... நான் அமைத்த கிரா விழ மேடைகளில் நீங்களும் 1991 - இலிருந்து பேசி வந்தீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா?
 
கனிமொழி அவர்களே... உங்களுக்கு கிராவை எப்போது அறிமுகம்?
 
கோவில்பட்டி மந்தையில் கிரா விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுங்கள். இதுதான் நேர்மை.
நடக்கட்டும். மகிழ்ச்சி.

#ksrpost
1-12-2022

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...