Monday, December 19, 2022

கரிசல் மண்ணு…

கரிசல்  மண்ணு…கோவில்பட்டி,திருவேங்கடம், விளாத்திகுளம்,சாத்தூர் இருந்து மண்ணை அவதானித்த போது மகிழ்ச்சி…. ஒரு புறம் வறட்சி…
கரிசல் மண் வேர்கடலை,சீனி கிழங்கு, கரும்பு என சாகுபடிகள் மண்ணின் சத்துக்களை எல்லாம் வாரி எடுத்து கொண்டு வந்து தரும் சுவை அலாதியானது.


No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்