Saturday, December 17, 2022

இருத்தலின் நாடகத்தில் நடிக்கனும்.

வெளிப்படையா பேசினால் சந்தர்ப்பவாதி என்பர். 
காலம் கையில் கொடுத்திருக்கும்  நடிப்பு-பாசாங்கு என்ற விஷக்கோப்பையிலிருந்து
ஒரு துளி விஷமும் சிந்திவிடாமல்
அருந்தி கடக்க வேண்டும்.இங்கு
நாம் நாமாக வாழ்வது முடியாது.
இங்குள்ள இன்றைய நிலையில் இருத்தலின்  நாடகத்தில் நடிக்கனும்.

No comments:

Post a Comment

சுதந்திர போராட்ட வீரர்

  #வறுமையி்ல்வாழ்ந்தமுன்னாள்அமைச்சர் #இராமையா —————————————————————————- சுதந்திர போராட்ட வீரர் முன்னாள் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்ப...