Wednesday, December 7, 2022

கேரளா குப்பை கழிவுகள்

கேரளாவுக்கு நாம் காய்கறிகள், பால், அரிசி, ஆடு, மாடுகள், ஜல்லிகற்கள், மணல்,  நாட்டுஉரம், சிமெண்ட் என பலவற்றை அனுப்புறோம். கேரளா நமக்கு மருத்துவக் கழிவுகளையும் இறைச்சி என பலகழிவுகளையும் திரும்ப தருகிறது.  தென்காசி அருகே புளியறை  எல்லையில் இந்த நிலை…
அது போல கன்னியாகுமரி, தேனி, கோவை மாவட்ட எல்லை பகுதியில் இப்படியான குப்பை கழிவுகளை  கொட்டுகிறது.
கேரளா மிளிர்கிறது. நாம் தவிக்கிறோம்.வாழ்க தமிழகம்.






நாம் வாய் சொல் வீரர்கள்…#ksrpost



7-12-2022.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...