இன்று (6-12-2022)மாலை ராஜ்பவனில் குடியரசு முன்னாள் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடுஅவர்களை சந்தித்து கி.ரா.நூற்றாண்டு விழாவில் பங்கேற்கும்படி அழைத்தேன். அனேகமாக மார்ச் மாத இறுதியில் கி.ரா நூற்றாண்டு விழாவை சென்னையில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். கி.ரா 100 என்ற இரண்டு கட்டுரை தொகுப்புகளும் அன்றைக்கு வெளியிடப்படும்.
Today (6-12-2022)evening I met former Vice President Venkaiah Naidu at Raj Bhawan. I requested him to participate in Ki Ra's centenary celebrations to be held in Chennai, in March 2023. Two commemorative volumes of articles written by various scholars on Ki Ra will also be released during the occasion.
#ksrpost
6-12.2022
No comments:
Post a Comment