Thursday, December 8, 2022

தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான 56 வழக்குகளை கடந்த 5 ஆண்டுகளில் சிபிஐ தாக்கல் செய்திருக்கிறது

மக்களால் ஏதோ ஒருவகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான 56 வழக்குகளை கடந்த 5 ஆண்டுகளில் சிபிஐ தாக்கல் செய்திருக்கிறது. வாழ்க நம் ஜனநாயகம்! கொடிய குற்றவாளிகளும், காசு கொடுத்து வாக்கு வாங்கியவர்களும்தாம் இங்கே எம்.பி.,எம்.எல்.ஏ ஆக முடியும் என்ற நிலை.

#ksrpost
8-12-2022.


No comments:

Post a Comment

அழகுமுத்துகோன்

  பிரிட்டிஷ் ஆட்சியின் எதிரான இந்திய விடுதலைப் போராட்ட தளபதி நெல்லை சீமையின் #அழகுமுத்துகோன் பிறந்தநாள் இன்று.