"வெற்றி தோல்வியை வைத்துக்கொண்டு அடிப்படை இலட்சியங்களின் மதிப்பை அளவிட முடியாது. இலட்சியங்கள் நிரந்தரமானவை. வெற்றி தோல்விகளுக்கு நிகழ்கால பாஷைதான் தெரியும்."
இந்திரா பார்த்தசாரதியின் ஒளரங்கசீப் நாடகத்தில் தாரா பேசும் வசனம் இது.
#ksrpost
10-12-2022.
"OPERATION RUDRAM".
No comments:
Post a Comment