Friday, December 16, 2022

#திருநெல்வேலி_டவுன் நெல்லை நெல்லையப்பர் கோவில் தெற்கு -கிழக்கு ரத வீதி சந்திப்பு #வாகையடிமுக்கில்1970களில்காமராஜர்,நெடுமாறன்,சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் கருத்திருமன், மத்திய அமைச்சர் தரகேஸ்வரி சின்கா என பலர் பேசிய கூட்டங்களில் பங்கேற்றுள்ளேன்.அந்த இடத்தை பெயரை தீடீர் என சிலர் மாற்றுவது தவறானது. #ksrpost 16-12-2022. Tirunelveli (திருநெல்வேலி) திருநெல்வேலி

#திருநெல்வேலி டவுன் 




நெல்லை நெல்லையப்பர் கோவில் தெற்கு -கிழக்கு ரத வீதி சந்திப்பு #வாகையடிமுக்கில்1970களில்காமராஜர்,நெடுமாறன்,சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் கருத்திருமன், மத்திய அமைச்சர் தரகேஸ்வரி சின்கா என பலர் பேசிய கூட்டங்களில் பங்கேற்றுள்ளேன்.அந்த இடத்தை பெயரை தீடீர் என சிலர் மாற்றுவது தவறானது.

#ksrpost
16-12-2022.
Tirunelveli (திருநெல்வேலி)
திருநெல்வேலி

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...