Monday, December 12, 2022

இராமேஸ்வரம_எக்ஸ்பிரஸ் #போட்மெயில்_என்ற_ரயில் #தனுஷ்கோடி #இலங்கை #தலைமன்னார்

இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் அதாவது போட்மெயில் என்ற ரயில் 1964 -இல் வங்கக் கடலில் ஏற்பட்ட புயலினால் கடலில் மூழ்கி அதில் பயணித்த பயணிகள் கொடூரமாகப் பலியானார்கள். அந்த நேரத்தில் அது மிகவும் சோகமான நிகழ்வாக இந்தியாவில் பேசப்பட்டது. 
அப்போது அந்த போட்மெயிலில் சென்னை எழும்பூரில் ரயில் பயண டிக்கெட் பெற்றால், இலங்கை தலைமன்னார் வரை பயணிக்கலாம். தலைமன்னார் என்றே டிக்கெட்டில் எழுதப்பட்டிருக்கும். தனுஷ்கோடியில் இறங்கி அதே பயணச் சீட்டில் இலங்கைக்குப் பயணிப்பார்கள். சமீபத்தில் ஈழத்திற்குச் சென்றபோது, அந்த தலைமன்னார் ரயில்நிலையத்திற்கு சென்றேன். தலைமன்னார் ரயிலடி அமைதியாகக் காட்சியளித்தது. எத்தனையோ வரலாற்றுச் செய்திகளை பெற்ற இந்த ரயிலடியில் பல சோகக் கதைகளும் நடந்தது உண்டு.

Alliance Air, an Air India subsidiary, has announced that it will operate the service four times a week. 
The air link, first revived in November 2019 after more than four decades, ran for just four months before the Covid-19 pandemic shut down international borders and travel in March 2020.
The air link could spur economic activity in the northern province, the main theatre of the long civil war. The area’s recovery has been slow, even though it has been more than a decade since the end of the armed conflict in 2009.
*Homebound Sri Lankan Tamil diaspora living in other parts of the world may also find a direct short-haul flight from Chennai to Jaffna more convenient and economical* than travelling to Colombo and making another six-hour, 400-km journey north by road or train.
The potential loss of business at Colombo’s Bandaranaike International Airport was likely one reason that the Sri Lankan government was reluctant to reopen Jaffna International airport, earlier named Palaly airport after the town where it is located.
Part of the airport remains with the military. The Sri Lankan government still faces claims for compensation or return of land from its original Tamil owners, who were evicted to make way for the high security zone.
India had proposed the opening of air links between Jaffna and Chennai immediately after the end of the war in 2009, but Sri Lanka was still savouring its victory over the LTTE, and the response was tepid.

https://indianexpress.com/article/india/chennai-jaffna-flights-resume-today-after-covid-break-8319159/?utm_source=newzmate&utm_medium=email&utm_campaign=morningbrief&pnespid=G79x8UNW7DtIkw6J4cmBHVtbrB443OottQBGQK4GbprKX_3a3iWm3oFc.naj0M78cgD7qzFB





#இராமேஸ்வரம_எக்ஸ்பிரஸ் #போட்மெயில்_என்ற_ரயில்
#தனுஷ்கோடி
#இலங்கை
#தலைமன்னார்

#ksrpost
12-12-2022.

No comments:

Post a Comment

When life knocks you down Get back up and fight harder. Yes sometimes, life can be tough*

*When life knocks you down Get back up and fight harder. Yes sometimes, life can be tough*. But always remember so are You. Belive the stren...