Sunday, December 4, 2022

#முத்துபழனியின் ராதிகாசாந்தவனம்.Rādhikā-sāntvanam ————————————— தஞ்சை தமிழ் மண் களத்தின் காவியமான ‘ராதிகா சாந்தவனமு’ மூலம் தெலுங்கு இலக்கியத்தில் அதிர்வலைகளைக் கிளப்பியவர் முத்துப்பழனி. பின் நவீனத்துவம் என்பது ஏதோ மேலை நாட்டில்…

#முத்துபழனியின் ராதிகாசாந்தவனம்.Rādhikā-sāntvanam  
—————————————
தஞ்சை தமிழ் மண் களத்தின் காவியமான ‘ராதிகா சாந்தவனமு’ மூலம் தெலுங்கு இலக்கியத்தில் அதிர்வலைகளைக் கிளப்பியவர் முத்துப்பழனி.   பின் நவீனத்துவம் என்பது ஏதோ மேலை நாட்டில் இருந்து வந்ததாக நமது சிந்தனைகள் ஓடுகின்றன. உண்மையில் ஔவையின் பாக்களிலும், ஆண்டாள், காரைக்கால் அம்மையார், முத்துபழனியின் ராதிகா சந்தாவனம், ஆவுடையக்காள் கவிதைகள், அகநானூறு என்று தமிழில் சொல்லப்பட்ட வரிகளிலும் பின்நவீனத்துவம் இருக்கிறது என்பதை உணரத் தவறுகின்றோம். The Rādhikā-sāntvanam ('Appeasing Radhka') is a poem composed by the Telugu Language poet and devadasi Muddupalani (1739–90) concerning the marital relationship of the deity Krishna, his aunt Radha and new wife Ila, and the appeasement of the jealousy of Radha. It is translated in English by Sandhya Mulchandani.




முத்துபழனியின் ராதிகா சாந்தவனம்; சில வரிகள்:

அமைதிக்கு இங்கு மதிப்பு இல்லை
காமதேவன் வந்துவிட்டால்
எங்கே சென்று நாம் மறைய முடியும்?
உன் வெட்கம் அதனைக்
கையாள முடியுமா?

#ksrpost
4-11-2022.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...