Saturday, December 3, 2022

எந்த ரணங்கள், தடைகள்,பிறரின் நன்றியற்ற சிரமான இடர்கள் இடையில் கடும் உழைப்பு என்பது ஒரு சந்தோஷம். அதைச் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

எந்த ரணங்கள், தடைகள்,பிறரின் நன்றியற்ற சிரமான இடர்கள் இடையில் கடும் உழைப்பு என்பது ஒரு சந்தோஷம். அதைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். வெகு நிச்சயமாய் எதோ ஒரு கணத்தில் அது கீரிடத்தை தலையில் வைக்கும். எந்த கணம் யாருக்கு கீரிடம் என்று தெரியாது. ஆனால் உழைப்பவர்களுக்கு கீரிடம் நிச்சயம் உண்டு. ஒரு போதும் உழைப்பவர் தோற்றுப் போக மாட்டாா் உழைப்பவருக்கே உழைப்பின் அருமை தெரியும்.. ஆகவே உழைப்பதை ஒரு வைராக்கியமாக கொண்டு உழைத்து வெற்றி பெற்று வாழுங்கள்..

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்