Monday, April 6, 2026

த வெகவில் இணைந்த செங்கோட்டையன் இன்று நயினார் நாகேந்திரனா என்று கேட்கிறார்.

 த வெகவில் இணைந்த செங்கோட்டையன் இன்று நயினார் நாகேந்திரனா என்று கேட்கிறார்.

ஒரு காலத்தில் நயினார் நாகேந்திரன் அவர்களை பாஸ் எனது குரு என்று அவர் சொல்லியதெல்லாம் உண்டு. அதுமட்டுமல்லாமல் பாஜகவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா என்று அவர் ஏங்கிக் கிடந்த காலங்களும் உண்டு. இன்றைக்கு வந்து பாஜகவா நயினார் நாகேந்திரனா என்று கேட்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? ஒரு நிமிஷம் ஆகுமா என்ன விஜயா தவெகவா என்று கேட்பதற்கு? எதிர்காலத்தில் கமலஹாசன் நிலைதான் விஜய்கும் ஏற்படப் போகிறது.

No comments:

Post a Comment

Yoga day column by VP

  Yoga day column by VP @CPR_VP in Tamil Dinamani, today 20- 6-2026 @narendramodi @PMOIndia @AmitShah @nsitharaman @NitinNabin @...