இன்றைய திமுக ஸ்டாலினின் குடும்ப திமுக….
அண்ணாவின் - கலைஞரின் அன்றைய திமுக அல்ல… The feudal mindset of today’s Stalin #DMK which can't take criticism. அய்யா பாலு, செந்தில் பாலாஜிக்கு ஒன்ணுன்னா உடனே தலைவர் ஸ்டாலின் வீடியோ போட்டதென்ன, வீரவசனம் பேசியது என்ன, பெரிய பெரிய மிரட்டலையெல்லாம் வரிந்து கட்டி செய்ததென்ன, ஆஸ்பத்திரிக்கு ஒடியதென்ன. ஆனா பாருங்க உங்க நிலமை இப்படி ஆனாலும் அவரு ரொம்ப அமைதியா இருக்காரு ஏன்? அதுதாங்க எங்களுக்கும் புரியல துரைமுருகனுக்கும் புரியல ஒரு சீனியருக்குமே புரியல, இதுவே இப்ப செந்தில் பாலாஜிக்கு இப்படி குறுக்கு விசாரனைன்னா சும்மாவா இருப்பாரு , என்னமோ நடக்குதுங்க எங்களுக்கும் சந்தேகமாவே இருக்குதுங்க, டெல்லியில முன்னாடி எல்லாமும் நீங்களா இருந்தீங்க, இப்ப கனிமொழி அம்மா உங்கள பின்னாடி அனுப்பிட்டாங்க அப்படியே சபரீசன் வேற எம்பி ஆகபோறாராம், ஆக உங்கள ஒருமாதிரி கட்டம் கட்டுறாங்க இல்லியா ம்ம் ஆமாங்க என்ன செய்ய போறீங்க? முடியலண்ணா பாஜவுகவுல சேர்ந்திருவேன், அப்புறம் யாருக்கு குறுக்கு விசாரணைன்னு அப்புறம் தெரியும், நாமெல்லாம்…. கலைஞர்கிட்டேயே அரசியல் படிச்சவங்களா இல்லியா? Tailpiece #பாலு ~ 10 கப்பல் வாங்கல, 2 கப்பல் தான் வாங்கினேன். எனக்கு கடன் கொடுத்த நிறுவனத்தின் உரிமையாளர் என் மகன் என்று எனக்கு தெரியாது...! #உபி ~ அட இவ்வளவு ஏங்க அது அவர் பையன்னானே அவருக்கு தெரியாதுங்க.. !!
Subscribe to:
Post Comments (Atom)
#திருநெல்வேலிநயினார் குளம்
#திருநெல்வேலிநயினார் குளம் நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடை...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment