Tuesday, December 1, 2020

 





பொதுமுடக்க கட்டுப்பாடுகள் நடை முறையில் இருக்கும்போதே,நாளுக்கு நாள் வைரஸ் நோய் பாதிப்பு எண்ணிக்கையும், அதை காட்டிலும் வேதனை அளிக்கும் விடயமாக இறப்பு எண்ணைக்கையும் அதிகரித்த வண்ணம்தான் இருக்கிறது. குறைந்தபாடில்லை. ஈ-பாஸ் ரத்து, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு இல்லை;இந்த தளர்வுகள் கரோனாவுக்கு அல்ல.

கரோனாவுக்கான தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் வரை தளர்வுகள் இல்லையே என்பதற்க்காக மனம் போன போக்கில் செல்ல வேண்டாம்.கட்டுப்
பாடுகள் தளர்த்தப்பட்டாலும் அனாவசியமான விஷயங்களுக்கு வெளியில் செல்லாமல் இருப்போம். தேவையற்ற பயணங்களையோ பொது இடங்களில் கூடுவதோ தவிர்ப்பதோ நல்லது. 50 வயதை கடந்தவர்கள் கவனமாகஇருக்கவேண்டும். ஊரடங்கு தளர்த்தியது நோயை குறைத்ததால் அல்ல. பொருளாதாரம் முடங்கியதால்... முகக்கவசம் மற்றும் தனிநபர் இடைவெளி அவசியம்.
#ksrposts
31-8-2020.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்