உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும் உன்
நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும்கூட மிதிக்கும்!
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஒளவை சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது!
நம் வாழ்வை புரட்டிப்போடும் வாழ்க்கை அதன் போக்கை மாற்றிவிடும் அப்போது யாரும் நம்முடன் இருப்பது இல்லை.
(படம்-1950-60 களில்,மொசேக் தரை போடும் வடிக்கைக்கு முன்பு,இப்படி
பல வர்னங்களில் வடிவமைப்பில் சிமென்ட் கற்கள் பதிப்பனர்)
#ksrposts
24-8-2020

No comments:
Post a Comment