அரசியலில்,சமூகத்தளங்களில் தவறாக அவதூறு செய்வதுதான் அரசியல் அடிப்படை என ஒரு கூட்டம் நம்பிக்கொண்டு இருக்கிறது.லைக் விழ எழுதப்படும் புனைவுகளும் அவதூறுகளும் நாளைய தலைமுறைக்கு ஆரோக்கியமான அரசியலை கற்பிக்காது என்பதை கொஞ்சமாவது உணரவேண்டும்..
#ksrposts
10-8-2020.

No comments:
Post a Comment