பிழையான கருத்துக்கள், அறியாமை, விதண்டாவாதம், அரையும் குறையுமான புரிதல், தவறான சிந்தனைகள், தங்களுக்கு பொது வெளியில் வெளிச்சம் கிடைக்க போலியான சுயசித்தாந்தங்கள் போன்றவை சமுக ஊடகங்களில் அதிகமாகவே வருகின்றன. யாரும் ஆய்ந்து அறிந்து பேசவேண்டும்.அதுவே நல்லது.
இதையும் பார்துக்கொண்டு மௌனமாகவே கடந்திட வேண்டும்.
மௌனம் அத்தனை கேள்விகளுக்கும்
சிறந்த பதிலாகும்..
இதை கட்டுக்குள் கொண்டு வர முடியாது. ஆனால், இது கேடு மட்டும் அல்ல தடைகள் கூட...
#ksrpost
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
10.05.2020.
No comments:
Post a Comment