Thursday, December 10, 2020

 மரபுகவிதையில் திருக்குறளுக்கு இணையான சிறிய வடிவம் வேறு எந்த மொழியிலாவது உண்டா?.

இல்லை என்றே தோன்றுகிறது. இந்தியில் தோஹா என்ற ஈரடிச் செய்யுள் வடிவம் உண்டு. கபீர்தாஸ் நிறைய தோஹாக்கள் எழுதியிருக்கிறார். ஆனால் அது முதலடியில் நான்கு சீர், இரண்டாம் அடியில் நான்கு சீர் என எட்டுச் சீர்களை உடையது. நம் திருக்குறளில் ஏழே சீர்தான்.




No comments:

Post a Comment

30 August

  எந்த இடியட்க்கும் பதில் சொல்ல மாட்டேன் | ஸ்டாலின் உருட்டு.. அவிழ்த்து விட்ட #KSR KSR | BJP | AMITSHAH | MODI | L MURUGAN | NAINAR NAGEND...