Tuesday, December 8, 2020




 பல வற்றையும் பார்த்து கால சக்கர ஓட்டத்தில் கடந்தவர்கள் பல நேரங்களில் பேசியே தீர வேண்டும். சில நேரங்களில் மெளனமாக இருப்பதாக காட்ட வேண்டும். மௌனிக்க வேண்டிய காலம் இது....


ஆர்ப்பரிக்கும் கடல்
அதன் அடித்தளம்
மெளனம்; மகா மெளனம்.
-#நகுலன்

தினசரிக் காலண்டர்
கிழித்துக் கிழித்து
நாட்கள்
குவிகிறது
கொளுத்திவிடு
தீர்ந்ததது
விஷயம்
-#நகுலன்

#KSRposting
#KSRadhakirushnanpost
கே.எஸ் . இராதாகிருஷ்ணன்
12-5-2020 

No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...