கண்ணீர் அஞ்சலி
#தமிழகத்தின்_விவசாயிகள்_சங்க_மூத்த_தலைவர்_சேலம்_தலைவாசல்_வையாபுரி அவர்களின் மறைவு விவசாங்களுக்கு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தார்க்கும், விவசாயிகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்....
தமிழக அரசு எம்ஜிஆர் காலத்தில் அமைத்த விவசாயிகள் பிரச்சனைள் தீர்வு
உயர் மட்ட குழுவில் உறுப்பினர். சென்னையில் உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடுவை சந்திக்க
அடிக்கடி வருவார். நல்ல அறிமுகம் உண்டு.
#ksrpost
28-8-2020

No comments:
Post a Comment